25.08.2020 (செவ்வாய்க் கிழமை)
மாலை 4 மணிக்கு : ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நிகழ்த்தும் இணைய வழிக் கருத்தரங்க தொடர் நிகழ்வு - 3 - பொருள்: 'திராவிடர் கழக விழுதுகளுடன் ஒரு பொழுது'.
மாலை 5 மணிக்கு : திருவாரூர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக இணைய வழிக் கலந்துரையாடல் கூட்டம் - பொருள்: தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு, மாவட்ட தலைவர் - செயலாளர் கூட்ட முடிவுகளை செயலாக்குவது, புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித்திட்டமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் துண்டறிக்கையினை பரப்புவது.
மாலை 5.30 மணிக்கு : திருவொற்றியூர் திராவிடர் கழக மாவட்டத்தின் சார்பாக புதுவண்ணை தந்தை பெரியார் படிப்பகத்தின் முன்பு கரும்பலகை திறப்பு.
இரவு 8 மணிக்கு : கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இணைய வழி கருத்தரங்க தொடர் நிகழ்வு - 2 - தலைப்பு "திரைப்படத்தில் பகுத்தறிவு" - சிறப்புரை: இர.ராசு மண்டலத் தலைவர், புதுவை திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment