பெரியார் பெருந்தொண்டர் அந்தூர் இரா.பச்சமுத்து கடந்த 3.8.2020 அன்று மாலை 4 மணியளவில் கரோனா பாதிப்பு காரணமாக மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த அந்தூர் இரா.பச்சமுத்து கொள்ளிடம் அழகிரிபுரத்தில் ‘பெரியார் நூற்றாண்டு துவக்கப்பள்ளியை அய்யா வின் நூற்றாண்டை முன்னிட்டு கட்டி, அன்றைய திருச்சி கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தவர். கழகம் முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று போராடி, சிறைக்குச் சென்றவர் ஆவார். பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் தங்கராசு மற்றும் தொண்டர்கள் 1.9.2020 அன்று காலை 11 மணியளவில் எளிமையான முறையில் பெரம்பலூர் மாவட்டம் அந்தூரில் அவரது இல்லத்தில் பட திறப்பு விழா நடைபெற உள்ளது. தொடர்பு எண் : 9600080752.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment