பொய்கள், எப்படி ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் உற்பத்தி செய்யப்படுகின்றன? அவை மக்களை நோக்கி, பெரிய அளவில் எவ்வாறு வெள்ளப்பெருக்கு போல அனுப்பப்படுகின்றன? பொய்களைத் தேர்தலில் வெல்லும் ஆயுதமாக எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? என்பதை மிக சுவாரசியமாகவும், தரவுகளுடனும் நூலாசிரியர் முன் வைக்கிறார்.
அரசியல் தாண்டி, மக்களின் உளவியல், தொழில்நுட்பங்களின் பங்கு என, பல தளங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்!
நூல்: பொய் சொல்லும் கலை
(பா.ஜ.க. எப்படி சாமர்த்தியமாக பொய் சொல்கிறது)
ஆசிரியர்: அதிஷா
கிடைக்குமிடம்:
www.amazon.in/dp/B08CT5ZF2Q
விலை: ரூ.50/-
(கிண்டில் அன்லிமிட்டடிலும் கிடைக்கிறது)
வளர்ந்துவரும்
கிண்டில் நூல் வாசிப்புத் தளத்தில் கிடைக்கும் முக்கியமான நூல்கள் குறித்த அறிமுகம் இப் பகுதியில் இடம்பெறும்.
No comments:
Post a Comment