இன்று (15.8.2020) பிறந்த நாள் விழா காணும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குக் கழகத் தலைவர் வாழ்த்துக் கூறினார்; குடும்பத்தவர்களும் வாழ்த்தினர்.
பிரபல தொழிலதிபரும், உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும், தமிழ்ப் புரவலருமான டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களுக்கு, அவரது பிறந்த நாளான இன்று (தொலைபேசிமூலம்) வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வழக்குரைஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.
அனைவரும் மகிழ்ச்சியடைந்து, நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment