பெரியார் பெருந்தொண்டரும், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் அவர்களின் தந்தை யுமான அ.கோவிந்தன் அவர்களின் முதலாமாண்டு (6.8.2019) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.ஆயிரம் நன்கொடையாக கோவி.கோபால் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment