'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத் தைக் காப்பாற்றிக் கொள்ள அறிவா ராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். ('விடுதலை' 29.2.1948)
No comments:
Post a Comment