கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் கழக செயலாளர் முருகன் - விமலா ஆகியோரின் புதிய இல்லத்தை 21.8.2020அன்று காலை 8 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்தார். மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் தண்டபாணி, அமைப்பாளர் சி.மணிவேல் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment