பிறவி இழிவு ஒழிய - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 10, 2020

பிறவி இழிவு ஒழிய

கீழ்ச் ஜாதித்தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் -_ அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு, நமது உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக் கூடாது என்கிற உறுதி கொண்டு _ பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித  வித்தியாசமுமில்லை என்கின்ற உறுதியோடு, சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக எவன் போர்தொடுக்க முனைந்து நிற்கிறானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக்கொள்ள அருகதையுள்ளவனாகஆகிறான்.


('குடிஅரசு' 13-3-1938)


No comments:

Post a Comment