கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த பெரியார் பற்றாளரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான சுப்பிரமணியம் (வயது 85) மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தவிளையைச் சேர்ந்த பகுத்தறி வாளர் கழக ஆதரவாளர் டேவிட் லாசரஸ் (85) மறைவுற்றார் என் பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
மறைவுற்ற இருவரின் குடும்பத்தாருக்கும் கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment