விழுப்புரம் மண்டல திராவிடர் கழக இணையவழி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 27, 2020

விழுப்புரம் மண்டல திராவிடர் கழக இணையவழி கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 30.8.2020 ஞாயிற்றுக்கிழமை  பகல் 12.00 மணி


பொருள்: தலைமைச் செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் கூட்டங்களில் எடுத்த முடிவுகளைச் செயல் படுத்துதல். அறிவு ஆசான் தந்தைபெரியாரின் 142ஆவது பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடுதல்


கருத்துரை: துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம், க.மு.தாஸ் (மண்டலத் தலைவர்),  குழ.செல்வராசு (மண்டலச் செயலாளர்) மற்றும் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் விழுப்புரம் மண்டலம்.


No comments:

Post a Comment