செய்தியும் - சிந்தனையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

செய்தியும் - சிந்தனையும்!

நவீன தீண்டாமை?


செய்தி: நவீன இந்தியாவின் அடையாளம் ராமர் கோவில்.


- குடியரசுத் தலைவர் ராம்நாத் கருத்து


சிந்தனை: ஆமாம், நவீன தீண்டாமையின் சின்னம் என்பது குடியரசுத் தலைவருக்கு அவ்விழாவில் பங்கேற்க அனுமதிக்காததிலிருந்து தெரிகிறதே! (ஏற்கெனவே வடக்கே இரண்டு கோவில்களில் குடியரசுத் தலைவருக்கு என்ன நடந்தது என்பதோடு இணைத்துப் பாருங்கள், புரியும்).


No comments:

Post a Comment