கோயம்புத்தூர், ஆக. 14- அமேசான் இந்தியா தனது 2 நாள் கொள்முதல் நிகழ்வான ப்ரைம் டே 2020அய் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உறுப்பினர் களுக்காக ஏற்பாடு செய்தது.
தொற்றுநோய்களின் ஆரம்ப நாட்களிலிருந்து, அமேசான் இந் தியா அதன் அசோசியேட்ஸ், வாடிக்கை யாளர்கள் மற்றும் பார்ட்னர் களின் பாதுகாப்பிற்காக உறு தியளித்துள்ளது, அதன் ஈடேற்றல் மய்யங்கள், வரி சைப்படுத்தல் மய்யங்கள் மற் றும் விநியோக நிலையங்களில் 100 செயல்முறை மாற்றங் களுடன் உள்ளூர் அதிகாரி கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலோடு வாடிக்கையாளர் வாக்குறுதி களைத் தடையின்றி நிறை வேற்றவும், சமூக இடைவெ ளியை நடைமுறைப்படுத்தல், தொடர்பு இல்லாத அகச் சிவப்பு வெப்பநிலை சோத னைகள், வாடிக்கையாளர் களிடமிருந்து கருத்துச் செய்திகளின் ஒருங்கிணைப்பு, பயன்பாட்டில் உள்ள பாது காப்பு தொடர்பு ஆகியவற்றை பயன்படுத்தி நடைமுறைப் படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment