நேற்றைய (25.8.2020) 'விடுதலை'யில் 4ஆம் பக்கத்தில் வெளிவந்த 'பரிவு உணர்வுடன் பணியாற்றாத அய்.ஏ.எஸ்.அதிகாரி...‘ எனும் தலைப்பிலான செய்தியில், உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பெயரை 'மாண்பமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன்' என திருத்தி படித்திட வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ-ர்.)
No comments:
Post a Comment