தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ‘கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் 25.8.2020 அன்று 68 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி.
அவர் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு நல வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்!
கொள்கை மாறுபாடுகளோ, கருத்து வேறுபாடுகளோ பொதுவாழ்வில் இருப்பவர்களின் நட்புறவுக்கு ஒரு போதும் தடையாக அமையக்கூடாது என்பதே நமது கருத்து!
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
25.8.2020
No comments:
Post a Comment