புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் நான்கு சக்கர வாகனங்கள் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 9, 2020

புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் நான்கு சக்கர வாகனங்கள் அறிமுகம்

கோயம்புத்தூர், ஆக. 9- உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியா ளர்களில் ஒருவரான கியா மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நேர்த்தியான வடிவமைப்பு மற் றும் உலகத் தரம் வாய்ந்த தயா ரிப்புகளை வழங்கும் தயாரிப்பு கள் மூலம்  புதிய சோனெட் அனைத்து தரப்பு   ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவரையும் மகிழ்விக்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.   கியாவின் சமீபத்திய உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன், சோனெட் கியாவின் அக்ரஸிவ்  நவீன வடி வமைப்பு  அனைவரின் விருப்ப மான பிராண்டாக மாற்றுவதற் கான எங்கள் முயற்சிக்கு  ஒரு ஆச்சரியமான பலனைத் தந்துள் ளது.  வளர்ந்து வரும் ஆயிரக் கணக்கான  எஸ்யூவி சந்தையில், குறிப்பாக ஜென் இசட் நுகர் வோர் மத்தியில் இந்தியாவிலும்   வெளிநாட்டிலும் அவர்களின்  தேவையை இந்தத் தயாரிப்பு பூர்த்தி செய்கிறது,  கியா பிராண்ட் ஏராளமான நுகர் வோரை உலகளவில் ஈர்க்கும் தரம் கொண்டது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோனெட்டை உலக அ வில் அறிமுகப்படுத்த நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகி றோம் என்று கியா மோட்டார்ஸ் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி ஹோ சுங் சாங் கூறினார்.


No comments:

Post a Comment