ரூ.10,000/- விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 19, 2020

ரூ.10,000/- விடுதலை வளர்ச்சி நிதி


பொறியாளர் வி. யாழினி, மருத்துவர் வி. குழலினி, வி. செந்தில்குமார் பிஎச்டி., ஆகியோரின் தந்தையும், ஜெ.கலிங்கராணியின் இணையருமான பெரியார் தொண்டர் காவிலூர் பொறியாளர் வாசுதேவன் (ஷிணிஜிகீகிசீஸி) தனது 89ஆவது பிறந்தநாளையொட்டியும்  தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் மகிழ்வாகவும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- (காசோலை) நன்கொடை வழங்கினார்.


No comments:

Post a Comment