நாம் உத்தியோகம் பெறுவதை உத்தியோக வேட்டை என்றும், தேசத் துரோகம் என்றும் சொல்லிக் கொண்டு தாங் களே எல்லா உத்தியோகங்களிலும் இருக்க ஆசைப்படுவது "சரீரம் அநித்தியம் உன் சொத்தை எனக்கு கொடுத்துவிடு" என்பதைப் போன்ற அயோக்கியத்தனம் அல்லவாவென்று கேட்கின்றேன்.
- தந்தை பெரியார், “குடிஅரசு” 8.04.1928
‘மணியோசை’
No comments:
Post a Comment