ஒரு சிறுபான்மையோர் தாங்கள் ஏதோ மேற்குலத்தவர் என்பதை ஆதாரமாகக் கொண்டு எல்லா உரிமைகளையும் கவர்ந்து லட்சக்கணக்கான மற்றையோரைத் தாழ்மையாக நடத்தி அவர்களை விரோதங் கொள்வது முறையா? இது நியாயமாகுமா? தேசத்தின் பொது நலத்திற்கு இது சாதகமாகுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 15.07.1928
‘மணியோசை’
No comments:
Post a Comment