ஒரு மனிதன் இன்ன மதக்காரனாகவோ, இன்ன சமயக் காரனாகவோ, இன்ன கடவுளை வணங்குகின்றவனாகவோ இருக்க வேண்டும் என்பதாகக் கட்டளை இடவும், இன்ன மதக்காரனாக இருக்கக்கூடாது என்று நிர்ப்பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு என்று கேட்கிறோம்.
மனிதனுக்கு மதம் வேண்டும் என்பது அந்தந்த மனிதனின் தனி இஷ்டத்தைப் பொறுத்தா? அல்லது மற்றொருவனுடைய நிர்ப்பந்தமா? என்று கேட்கிறோம்.
- தந்தை பெரியார், “குடிஅரசு” 1.7.1928
‘மணியோசை’
No comments:
Post a Comment