இந்த நாட்டுக்குப் பிச்சை எடுக்க வந்த ஒரு கூட்டத்தார் தங்களைப் பிராமணர்கள் என்றும், உயர்ந்த ஜாதியார் என்றும், லோக குரு என்றும், மகந்துகள் என்றும், ஆச்சாரி யார்கள் என்றும் இந்நாட்டு வாசிகளை ஏமாற்றி தங்கள் கால்களைக் கழுவின தண்ணீரை வெள்ளியும் தங்கமும் கொடுத்து வாங்கிக் குடித்தால் மோட்ச வீடு திறக்கப்படு மென்று ஏமாற்றுவது அயோக்கியத்தனம் தானே?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 3.10.1926
‘மணியோசை’
No comments:
Post a Comment