பெரியார் கேட்கும் கேள்வி! (114) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 26, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (114)


பொது வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வளவு அபிப்பிராய பேதமுடைய கொள்கைகளை உடையவர்களாயிருந்தாலும் அவ்வபிப்பிராய பேத முடையவர்களின் உட்கருத்தைக் கவனித்து இவ்வித அபிப்பிராயம் அவர்கள் கொள்ளக் காரணமென்ன? இதனால் அவருக்குள்ள லாபம் என்ன? எந்த சுயநலத்திற்கு எதிர்பார்த்து இப்படி செய் கின்றார்? முன்பின் இந்த மனிதனுடைய நடவடிக்கை என்ன? என்கின்ற விஷயங்களைக் கவனித்துப் பார்த்து பிறகு ஒரு வித அபிப்பிராயம் கொள்ளுவதானால் உண்மை யான தொண்டர்களுக்குள் அபிப்பிராய பேதம் காரணமாக பிரிவினையோ மனஸ்தாபமோ விரோதமோ ஒரு காலமும் ஏற்படுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 1.12.1929


‘மணியோசை’


No comments:

Post a Comment