13/9/2020 ஞாயிறு காலை 10 மணி
இடம்: சுந்தராபுரம்,
மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் அவர்கள் இல்லம்
பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார்
142 வது பிறந்த நாள் விழா குறித்து
தலைமை : ம.சந்திரசேகர் மாவட்டத் தலைவர்
வரவேற்புரை: திக செந்தில்நாதன் மாவட்டச் செயலாளர்.
கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம். கோவை மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment