மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

மறைவு


கடலூர் மாவட்ட ப. க. மேனாள் தலைவர் அரங்க. வீரமணி நேற்று (10.9.2020)  மறை வுற்றார். அவரின் இறுதி நிகழ்ச்சி 11.9.2020 மாலை அம்பாள்புரத்தில் நடைபெறும். கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன், மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார் புலவர் இராவணன்  மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment