உலகளவில் உடல் உறுப்புக் கொடையில் ஸ்பெயின் முன்னிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 8, 2020

உலகளவில் உடல் உறுப்புக் கொடையில் ஸ்பெயின் முன்னிலை

மாட்ரிட், செப்.8 உலக அளவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக உடல் உறுப்புக் கொடையில் ஸ்பெயின் முன்னிலையில் உள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையில் அதன் சொந்த சாதனையை முறியடித்தது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment