9.9.2020 புதன்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி * தலைமை: இரா.கோவிந்தராசன் (மண்டல தலைவர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழா * இவண்: க.சிந்தனைச் செல்வன் (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர்.
No comments:
Post a Comment