இணையேற்பு வெள்ளி விழா காணும் வாழ்விணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 8, 2020

இணையேற்பு வெள்ளி விழா காணும் வாழ்விணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து


25ஆம் ஆண்டு வௌ¢ளி விழா இணையேற்பு நாள் காணும் கோவை மண்டல திராவிடர் கழக மகளிரணிச் செயலாளர்  ப.கலைச் செல்வி, பகுத்தறிவாளர் கழக ஒன்றியச்செயலாளர் சிவக்குமார் வாழ்விணைருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும் தொலைப்பேசிமூலம் தொடர்புகொண்டு வாழ்த்து களைத் தெரிவித்தார்கள்.


ப.கலைச்செல்வி, சிவக்குமார் வாழ்விணையர் தங்களின் இணை யேற்பு நாள் 25ஆம் ஆண்டின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்கள்.


No comments:

Post a Comment