பெரியார் கேட்கும் கேள்வி! (93) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 4, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (93)


ஜாதி பேதமெனும் 'சைத்தான்' மக்களை ஆட்டி அடக்கி ஒடுக்கி இருந்த நிலைமாறி, பார்த்தால் தோஷம் தொட்டால் பாவம் என்ற நிலை மாறி பெரும்பாலோருக்குள் ஒருவருக்கொருவர் பழகவும் உண்ணவுமேயன்றி, பெண் கொடுக்கவும் வாங்கவுமான நிலை ஏற்பட்டதும், அதுவும் சர்வ சாதாரணமானதாக இன்று கருதப்படுவதுமான நிலையைச் செய்தது எது?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment