இன்று (4.9.2020) தந்தை பெரியார் நினைவிடத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி. பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மே 17 இயக்கப் பொறுப்பாளர்கள், உறவினர்கள் முன்னிலையில் தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கத்துடன் லேகா - விஜய் இவர்களின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment