பெரியார் கேட்கும் கேள்வி! (95) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (95)


இந்தியின் நிலையே இப்படி இருக்கும்போது "இந்தியர் களுக்கு இந்தி மாத்திரமே போதாது; இது ஆச்சாரியார் பங்குக்கு சரியாய் போய்விட்டது; இனி என் பங்குக்கு சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்க வேண்டும். நான் சர்வாதிகாரி ஆன உடன் அதைத்தான் செய்யப் போகி றேன். அப்போதுதான் ராமராஜ்ஜியம் சீக்கிரத்தில் ஏற் படுத்த முடியும்" என்று தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் சொல்வாரேயானால் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இவர் எவ்வளவு கேவலமாய் கருதிக் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லையா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment