பெரியார் கேட்கும் கேள்வி! (98) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 9, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (98)


பார்ப்பனர்களுக்கு நிர்வாகத் திறமைதான் எது? பித்தலாட்டத் திறமைதான் அவர்களுக்கு உண்டு. இதை யெல்லாம் விட எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தொழிலாளர்களுக்குத் தலைவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதுதான். எலிகளுக்கு பூனைகள் தர்மகர்த்தாக்களாய் இருக்க முடியுமா? தொழிலாளிக்கு சோம்பேறிக் கூட்டத்தார் தலைவர்களாக இருக்க முடியுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment