குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 6, 2020

குரு - சீடன்

கையில் காசில்லாதவன்?



சீடன்: திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்க இலவசத் தரிசன டோக்கன் ரத்து என்று ஒரு செய்தி வந்துள்ளதே,  குருஜி?


குரு: ரூ.300 கொடுத்து முன் பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி என்ற கூடுதல் தகவலையும் கவனித்தாயா, சீடா?


சீடன்: ஓ, கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி என்பது இதுதானோ, குருஜி!


No comments:

Post a Comment