தி.மு.க. பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் அவர்கள் இன்று (11.9.2020) காலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்தார். துரைமுருகன் அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment