தலைமைக்கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 20, 2020

தலைமைக்கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது


புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் தலைமைக்கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. நிகழ்வில் தாராபுரம் நகர கழக செயலாளர் ப.மணி,ஒன்றிய கழக செயலாளர் நாத்திக சிதம்பரம், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த வழக்குரைஞர் ராமபட்டிணம் முரு கேசு, சுப்பிரமணி,கழக மாணவர் கழகத்தைச் சார்ந்த இளஞ்செழியன், சந்தோஷ்  பிரியன், நித்தீஸ், இளவேனில், முகுந்தன், பெரியார் நேசன், யாழ். மதிவதனி, பிரித்திவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (15.09.2020)


No comments:

Post a Comment