சென்னை, செப். 5- விவசாய பணி களுக்கான வாகனங்களை விற்பனை செய்யும் சோனா லிகா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து புதிய சாத னையைப் படைத்துள்ளது.
இது குறித்து அந்த நிறு வனத்தின் செயல் இயக்குனர் ராமன் மிட்டல் கூறுகையில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் டிராக்டர்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிக ரித்து வருகிறது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத் தில் சோனாலிகா டிராக்டர் கள் விற்பனை 80 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச வளர்ச்சியாகும் என்றார்.
சமூக முன்முயற்சிகளில் மாணவர்களுக்கு நிதி உதவி
திருச்சி, செப். 5- வாய் சுகாதா ரத்திற்கான பற்பசை தயாரிப்பு நிறுவனமான கோல்கேட் - பாமோலிவ் சமீபத்தில் தனது பிரச்சாரத்தின் கீழ் ஒரு புதிய தகவல் தொடர்புகளை அறி முகப்படுத்தியது.
வாய் சுகாதாரத்திற்கான புன்னகை கீப் இந்தியா ஸ்மைலிங் அறக்கட்டளையின் கல்வி உத வி கள் கல்வி, விளையாட்டு மற் றும் சமூக முன் முயற்சிகளில் தகுதியுள்ளவர்களுக்கு அடித் தள மட்டத்தில் நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் தேசிய திட்டம் 75,000 விண்ணப்பங்களை இந்த அறக்கட்டளை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment