15.09.2020 (செவ்வாய்)
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
திருச்சி: அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை றீ நேரம்: காலை 9 மணி றீ இடம்: மேலச்சிந்தாமணி, அறிஞர் அண்ணாசிலை, திருச்சி றீ தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட கழக தலைவர்) கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும். றீ இவண்: இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்).
17.09.2020 வியாழக்கிழமை
தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா
திருச்சி: தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளையொட்டி 17.9.2020 அன்று காலை 9 மணிக்கு மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.
கழகத் தோழர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம். றீ இவண்: இரா.மோகன்தாஸ், (மாவட்ட தி.க. செயலாளர்),
No comments:
Post a Comment