கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமாருக்கு  கழகத் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 20, 2020

கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமாருக்கு  கழகத் தலைவர் வாழ்த்து


கழகப் பொதுச் செயலாளர் மானமிகு தஞ்சை ஜெயக்குமார் அவர்களுக்கு இன்று (20.9.2020) 50 ஆண்டு நிறைவு அடைந்து 51-ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் நிலையில், கழகத் தலைவரிடம் அன்புடன் பொன் விழா நிறைவு வாழ்த்துக்களைப் பெற்று, நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment