6.9.2020 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 11 மணிக்கு
திராவிடர் கழக மாநில இளைஞரணி நடத்தும்
இணையவழி தொடர் சொற்பொழிவு - 9
பொருள்: பெரியாருக்கு பின் தமிழ்நாடு
சிறப்புரை: ஆளூர் ஷாநவாஸ்
(துணைப் பொதுச் செயலாளர், வி.சி.க.)
- - - - -
மாலை 4.30 மணிக்கு
மாநில பகுத்தறிவாளர் கழகம் நடத்தும்
இணையவழிக் கருத்தரங்கம் - 12
பொருள்: காலத்தை வென்ற கிழவன்
சிறப்புரை: எழுத்தாளர், பாமரன் (சமூக செயற்பாட்டாளர்)
- - - -
மாலை 4.30 மணிக்கு
கலைவாணர் நினைவு நாள் கருத்தரங்கம்
பொருள்: கலைவாணர் : நகைச்சுவையில்
பகுத்தறிவூட்டிய நாயகன்
கருத்துரை: தோழர் சோழ.நாகராசன்
(துணை ஆசிரியர், செம்மலர் மாத இதழ்)
No comments:
Post a Comment