நம்பாதவன் நாத்திகனாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

நம்பாதவன் நாத்திகனாம்

இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந் தமோ உள்ள புரட்டுகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்ன வென்றால் "நம்பாதவன் நாத்திகன்" என்பதுவே.


'குடிஅரசு' 3.11.1929


No comments:

Post a Comment