கும்பகோணம், செப். 10- கும்ப கோணம் பெரியார் மாளிகை யில் 4.9.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிய ளவில் வலங்கைமான்
ந. தினேஷ்குமார் - ரா.சுகன்யா மணவிழா வலங்கைமான் வட்டம் கோவில் பத்து, நடுத் தெரு நடராஜன் - செல்லம் மாள் ஆகியோரது மகன் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ந.தினேஷ்குமார், திருவிடைமருதூர் வட்டம் திருப்பணிப்பேட்டை, கீழத் தெரு .ராஜேந்திரன்--சுமதி ஆதியோரது மகள் ரா. சுகன்யா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை மாவட்டத் துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன் தலை மையேற்று நடத்தி வைத்தார், வலங்கை ஒன்றியதலைவர் சந்திரசேகரன் அனைவரை யும் வரவேற்றார்,
கழகப் பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மண்டல செயலா ளர் க.குருசாமி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம் மதி, மாவட்டச்செயலாளர் சு.துரைராசு, பொதுக்குழு உறுப்பினர்கள்சு.விஜயக் குமார், வை.இளங்கோவன், நகரத் தலைவர் கு.கவுதமன் ஆகியோர் முன்னிலையேற்று வாழ்த்துரை வழங்கினர்,
பாபநாசம் ஒன்றிய தலை வர் தங்க. பூவானந்தம், திரு விடைமருதூர் ஒன்றிய செய லாளர் சங்கர், திரிபுரசுந்தரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் தி.மு.க மாவட் டச் செயலாளர் கல்யாணசுந் தரம், சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன்,நவீன், சமத்துவம், ராணிகுருசாமி, சங்கீதாநிம்மதி,பெருமை, இயற்கை, குடியரசு, அசோக், போட்டோ மகாலிங்கம், திரு நாகேஸ்வரம் சிவக்குமார், நாச்சியார் கோவில்குணா, குடந்தை காமராசு, கோவி.மகாலிங்கம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், சுதன், குருமூர்த்தி, பரிமளா, உள் ளிட்ட உறவினர்கள், நண்பர் கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் வலங்கை ஒன்றிய செய லாளர் பவானி சங்கர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment