நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 19, 2020

நன்கொடை


விடுதலை நாளிதழின் மேனாள் பிழைதிருத்துநரும், சென்னை வட்ட நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான இரா.மணியின் 69ஆம் ஆண்டு பிறந்த நாள் (14.9.2020), இரா.மணி - மோகனா மணநாள் (14.9.2020) மகிழ்வாக, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையும், அவரின் மகன் ம.அசோக்குமார்-நந்தினி இணையருக்கு 28.7.2020 அன்று பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500-ம் கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். வாழ்த்துகள். நன்றி!


No comments:

Post a Comment