மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 19, 2020

மறைவு


தினத்தந்தி குழுமத்தின் வார இதழான ராணி ஆசிரியர் செட்டிகுளம் எஸ்.இராமகிருஷ்ணன் (வயது 54) அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் 17.9.2020 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். அவர் வணங்காமுடி என்ற பெயரில் பல புத்தகங்கள் எழுதியவர். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment