ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த "கழுகார் பதில்களில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த "கழுகார் பதில்களில்...


இந்த வார ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த "கழுகார் பதில்களில்... ”(09/09/2020)


கேள்வி: ஈ.வே.ராமசாமியாகவே ஈ.வே.ராமசாமி வாழ்ந்து மறைந்திருந்தால் தமிழகத்தில் சமூக நிலை எப்படி இருந்திருக்கும் ?


- சி.கார்த்திகேயன்,


சாத்தூர், விருதுநகர் மாவட்டம்


பதில்: தோளில் துண்டு இல்லாமலும், காலில் செருப்பு இல்லாமலும் இன்றும் கூட ஒரு கூட்டம் பரிதாபமாக நம் கண் முன்னே  நடமாடிக் கொண்டிருக்கும்.


தகவல்


தி.என்னாரெசு பிராட்லா


காரைக்குடி


No comments:

Post a Comment