தமிழர் தலைவர் அறிக்கையைத் துண்டறிக்கைகளாக வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

தமிழர் தலைவர் அறிக்கையைத் துண்டறிக்கைகளாக வழங்கல்

புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வி திட்டமா?



வடசென்னை மாவட்ட கழக சார்பில், புதிய கல்விக் கொள்கையா? குலக் கல்வித் திட்டமா? - தமிழர் தலைவர் அவர்களது அறிக்கையை துண்டறிக்கையாக செம்பியம் - திரு.வி.க. நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் 31.8.2020, 5.9.2020 ஆகிய நாள்களில் வழங்கப்பட்டது.


கழக துணைப் பொதுச் செயலளார் ச.இன்பக்கனி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி.பாஸ்கர், மகளிர் பாசறை அமைப்பாளர் க.சுமதி, முத்தமிழ் நகர் வி.இரவிக்குமார், மாணவர் கழகம் வ.வேலவன் ஆகியோர் துண்டறிக்கையை வழங்கினர்.


No comments:

Post a Comment