நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

நன்கொடை


பொன்னேரியைச் சேர்ந்த செல்வி-வினோத் குமார் தங்க ளது 7ஆம் ஆண்டு இணையேற்பு நாள் (7.9.2020) மகிழ்வாக, தாங்கள் முன்னரே அறிவித்திருந்த விடு தலை வளர்ச்சி நிதி ரூ.5000 அய் வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!!


- - - - -



தேனி மாவட்ட தலைவர் இரகுநாகநாதன் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி இணையரின் மகனும், நகர தி.க தலைவருமான முதுநிலைப் பொறியாளர் அரிமா பெரியார்லெனின் 42ஆம் பிறந்தநாள் (10.9.2020) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள். நன்றி.


No comments:

Post a Comment