இன்றைய ஆன்மிகம்?
‘மோட்சம் ரெடி!'
மோர் விற்ற ஒரு பெண் தனக்கு மோட்சம் வேண்டும் என்று வற்புறுத்த, ராமானுஜர் ஓர் ஓலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதிக் கொடுக்க, அந்த மோர்க்காரப் பெண் ஏழுமலையான் கோவில் அர்ச்சகனிடம் கொடுக்க - அவன் ஏழுமலையான் பாதங்களில் வைக்க, வானில் இருந்து ஒரு புஷ்பக விமானம் வந்து நிற்க, அந்த மோர்க்காரப் பெண் மோட்சம் போய்ச் சேர்ந்தாள் என்று ஓர் ஆன்மிக இதழின் செய்தி.
திருப்பெரும்புதூர் ஜீயரோ, சோடா பாட்டில் புகழ் திருவில்லிப்புத்தூர் ஜீயரோ, மன்னார்குடி ஜீயரோ, ஓர் ஓலை எழுதிக் கொடுத்து உள்ளூர் மோர்க்காரப் பெண்ணை மோட்சத்திற்கு அனுப்பக் கூடாதோ?
No comments:
Post a Comment