பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 15, 2020

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்


சங்கீதா - நவநீதகிருஷ்ணன் இவர்களின் ஜாதி, சடங்கு, தாலி மறுத்து, சுயமரியாதை திருமணத்தை மிக எளிமையான முறையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பெரியார் திடலில் நேற்று (14.9.2020) நடத்திவைத்து சான்றிதழ் வழங்கினார்.


குறிப்பு: Periyar Matrimonial-லில் இவர்கள் பதிவு செய்து வாழ்விணையரை தேர்வு செய்து கொண்டார்கள்)


No comments:

Post a Comment