எது இந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 19, 2020

எது இந்தி

எது இந்தி?


ஹிந்தியில் சொற்கள் நான்கு வகைமைகளின் கீழ் உற்பத்தியாகின்றன.


அவை:



  1. தத்சம் சொற்கள்:


சமஸ்கிருதத் சொற்களை நேரடியாக ஹிந்தி சொற்களாக பயன்படுத்திக்கொள்ளுதல்


2.* தத்பவ் சொற்கள்* :


சமஸ்கிருதச் சொற்களைச் சிறிய மாற்றங்களோடு பயன்படுத்தி ஹிந்தி சொற்களாக்கிக் கொள்ளுதல்



  1. தேஷஜ் சொற்கள்:


மற்ற இந்திய மொழிகளின் சொற்களைப் பயன்படுத்தி ஹிந்தி சொற்களாக ஆக்கிக்கொள்ளுதல்



  1. விதேஷி சொற்கள்:


வெளிநாட்டு மொழிகளின் சொற்களை ஹிந்தி சொற்களாகப் பயன்படுத்திக்கொள்ளுதல்


அப்ப ஹிந்திக்கென சுயமாக சொற்களே இல்லையா?


இல்லவே இல்லை!


அப்போ ஹிந்தின்னு பேசறதெல்லாம்...?


சுத்த பேத்தல்!


(முகநூலிலிருந்து...)


No comments:

Post a Comment