திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் முன்னாள் ஒன்றியத் தலைவர் பொன்னமேடு கருப்புச்சட்டை வ.ஏழுமலை மறைந்தார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கழகத்தின் சார்பில் அவர் களின் உடலுக்கு வேலூர் மண்டலச் செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன், வேட்டவலம் நகரத் தலைவர் சு.ஏழுமலை, மாவட்ட இளைஞரணித் தலை வர் இரா.திருமலை மற்றும் கழகத் தோழர்களுடன் சென்று உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment