14.9.2020 திங்கட்கிழமைஅறிவுவழி வாசகர் காணொலி நிகழ்ச்சி
நேரம்: இரவு 8.30 மணி
வரவேற்புரை: சா.தாமோதரன் (துணைச் செயலாளர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்)
தலைமை: பா.மணியம்மை (மாநில செயலாளர், மகளிர் பாசறை திராவிடர் கழகம்)
சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: ப.சேரலாதன் (பெரியார் பெருந்தொண்டர்)
ID: 90080623426, PW: periyar.
16.9.2020 புதன்கிழமை
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் இணைய வழி வினாடி-வினா போட்டி
போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. பதிவுக் கட்டணம் கிடையாது. 50% மதிப்பெண் பெறுவோருக்கு சான்றிதழ்.
பதிவு செய்வதற்கான இணைப்பு:https://forms.gle/G16wmCWoM3eyfv647 தேர்வு முடிந்த மூன்று நாட்களில் சான்றிதழ் தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: கா.நல்லதம்பி - 9443631639
இரா.முத்துகணேசஷ் - 9944468677
இல.திருப்பதி - 9710944832
விடுதலை தி.ஆதவன் - 6382624523
பெ.த.சண்முகசுந்தரம், க.பாண்டி, பா.அசோக் ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, விருதுநகர் மாவட்டம்
No comments:
Post a Comment