வாழ்க்கை இணைநல ஏற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

வாழ்க்கை இணைநல ஏற்பு விழா


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணத்தங்குடி கீழையூர் தஞ்சை ஒன்றிய ப.க. தலைவர் சோ.இராமகிருஷ்ணன்-இரமணி ஆகியோரது மகள் செல்வி இரா.தீபிகா, தஞ்சாவூர் கரிகாலன்-மகேஸ்வரி ஆகியோரின் மகன் செல்வன் க.சிவசுப்ரமணியன் ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழா 16.9,2020 புதன் முற்பகல் 11.30 மணியளவில் தஞ்சாவூர் சிட்டி மகாலில் நடைபெற்றது மணவிழாவில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட தி.மு.க மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, கண்ணைக்கிழக்கு கிளைக் கழகத்தலைவர் இரா.செந்தில்குமார், சிவ.தாயுமானவன் ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் ஆலெச்சுமணன், பெரியார்நகர் அ.உத்திராபதி, இரா.திலீபன்-விஷ்ணுப்பிரியா, லெ.ஜெகதா ராணி, ஜெ.ஜெ.கவின், மண்டலக் கோட்டை துரை. சூரியமூர்த்தி உள்ளிட்ட, உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


No comments:

Post a Comment